
அடுத்தடுத்து இறந்த அக்கா, தங்கை நடிகைகள்
டோலி சோஹியின் தங்கை அமன்தீப் சோஹி. "பட்டமீஸ் தில்" என்ற படத்தில் அறிமுகமான இவர் "ஜனக்" தொடர் மூலம் புகழ்பெற்றார். ஏராளமான தொலைக்காட்சி தொடரில் நடித்தார். அமன்தீப் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் தான் அவர் இறந்தார். அதற்கு அடுத்த நாளிலேயே டோலி சோஹி மறைந்தார்.
அடுத்தடுத்த நாளில் அக்கா, தங்கை நடிகைகள் மரணம் அடைந்தது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!