நான்கு நாட்களில் ரூ. 250 கோடி வசூலைக் கடந்த டங்கி படம்
Advertisement
Advertisement
நான்கு நாட்களில் ரூ. 250 கோடி வசூலைக் கடந்த டங்கி படம்
டிச 26, 2023
அ நிறம் | அளவு
Advertisement
ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வெளிவந்த திரைப்படம் "டங்கி". இதில் டாப்சி, விக்கி கவுசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஏற்கனவே இந்த படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 103.4 கோடி வசூலைக் கடந்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 256.40 கோடியை கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!