
பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை
ஏற்கனவே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர் பாபி தியோல், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இப்போது இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தெலுங்கில் ஒரு சில படங்களில் பாடல் காட்சிகளுக்கு நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!