
சலார் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் ஹிந்தி நடிகை!
இந்த நிலையில் இப்போது இத்திரைப்படத்திற்காக ஒரு சிறப்பு பாடல் ஒன்றை படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்த பாடலுக்கு சமீபத்தில் "கர்தார் 2" படத்தின் மூலம் பிரபலமான சிம்ரட் கவுர் நடனமாடுகிறார். நான்கு நாட்கள் இப்பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!