
100 நாட்களுக்கு பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிரியங்கா குழந்தை
அதோடு, ‛‛கடந்த சில மாதங்களாக கடினமான நேரங்களில் நாங்கள் பயணித்தோம். 100 நாட்களுக்கு மேல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த எங்கள் குழந்தை இப்போது வீட்டிற்கு வந்தது மகிழ்ச்சி. எங்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி"" என உருக்கமாக தெரிவித்துள்ளார் பிரியங்கா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!