
சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் இன்று ஆரம்பம்
படப்பிடிப்பு ஆரம்பமானது பற்றி அக்ஷய்குமார், “பக்தியுடன் தேங்காயை உடைத்து எங்கள் இதயங்களில் சிறிய பிரார்த்தனையுடன் இன்னும் தலைப்பிடாத எங்களது, கனவுகளையும் அதன் சக்தியைப் பற்றிய படம் ஆரம்பமானது. இப்படத்திற்கு ஏதாவது தலைப்பு சொல்ல விரும்பினால் நீங்களும் பகிரலாம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!