
அக்சய்குமார் படத்தை கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்
அந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து இப்போது அக்சய் குமார் நடித்துள்ள சூர்யவன்ஷி படத்தையும் ஹிட் படமாக கொடுத்துள்ளார். இந்தநிலையில், இந்த படம் திரையிட்டு ஒரு மாதமான நிலையில் நெட் பிளிக்ஸில் நிறுவனம் 70 முதல் 100 கோடிக்கு வாங்கியிருப்பதாக பாலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!