
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் ஜாக்குலின்
ஜாக்குலின் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக சேவையிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நதிக்கரை தூய்மைப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். மும்பை மேற்கில் அரபிக் கடலை ஒட்டியுள்ள நதிக்கரையை ஜாக்குலின் தூய்மைப்படுத்தும் பணியை சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செய்து வருகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!