நான் பத்தாம் வகுப்பு பெயில் - கத்ரீனா கைப்
டிச 12, 2024
Advertisement
நடிகை கத்ரீனா கைப் பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருகிறார் . இவர் தெலுங்கில் வெங்கடேஷ் டகுபதி உடன் "மல்லிஸ்வரி" என்கிற படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது பாலிவுட்டில் உள்ள பெரும்பாலான முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார்.
இப்போது சமீபத்தில் கத்ரீனா கைப் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "தற்போது சினிமாவில் கதாநாயகிகள் பலரும் டாக்டர், இன்ஜினியரிங் அல்லது ஏதாவது டிகிரி படிப்புடன் உள்ளார்கள். நானும், நடிகையாகும் ஆரம்ப காலத்தில் படிப்பு இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியுமா என எண்ணினேன். ஆனால், படிப்பு முக்கியமில்லை. திறமை தான் முக்கியம். பத்தாம் வகுப்பு பெயில், நான் இன்றும் முன்னனி நடிகையாக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
கத்ரீனா கைப் சினிமாவில் ரூ.25 கோடி வரை சம்பளமாக பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!