
பாலிவுட்டில் அறிமுகமாகும் பாலாஜி மோகன்
இந்த நிலையில் பாலாஜி மோகன் அடுத்த படத்தை ஹிந்தியில் இயக்குகிறார். இதன் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார். இயக்குனர் ஆனந்த் எல் ராயின் கலர் எல்லோ புரொடக்சன்ஸ் மற்றும் அமேசான் எம்ஜிஎம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு " நையி நாவீலி" என தலைப்பு வைத்துள்ளதாக அமேசான் ஓடிடி நடத்திய நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் யாமி கவுதம் நடிக்கிறார். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!