
கைதி ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன்; துவங்கியது படப்பிடிப்பு
இந்தநிலையில் இந்தப்படம் தற்போது ஹிந்தியில் ‛போலா" என்கிற பெயரில் ரீமேக்காகிறது. கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். அஜய் தேவ்கனின் உறவினரான தர்மேந்திர சர்மா என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். சமீபத்தில் இதற்கான துவக்க விழா பூஜையுடன் துவங்கின.
சில வருடங்களுக்கு முன் அண்ணன் சூர்யாவின் ஹிட் படமான சிங்கம் ரீமேக்கில் நடித்து வெற்றியை ருசித்தார் அஜய் தேவ்கன். இப்போது அவரது தம்பி கார்த்தியின் கைதி ரீமேக்கிலும் அதேபோன்ற ஒரு வெற்றியை பெறுவார் என நிச்சயமாக நம்பலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!