
துரந்தர் 2 சக்சஸ் பார்ட்டியில் ரன்வீர் சிங்கை செல்லமாக அறைந்த நடிகை
இதை தொடர்ந்து நேற்று இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் இணைந்து பார்ட்டி வைத்து கொண்டாடினார் ரன்வீர் சிங். இந்த கொண்டாட்டத்தின்போது நடிகை சவுமியா டாண்டன், ரன்வீர் சிங்கின் கன்னத்தில் செல்லமாக அறையும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் சவுமியா டாண்டனின் கதாபாத்திரம் ரன்வீர் சிங்கை அறைவது போலத்தான் அறிமுகமாகிறது என்பதால் அதேபோல இந்த சக்சஸ் பார்ட்டியில் ஜாலியாக செய்து காட்டி இருக்கிறார் சவுமியா டாண்டன்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…