ஒரேநாளில் அமீர்கான் - அக்ஷய் குமார் படங்கள் மோதல்
ஜூன் 21, 2022
Advertisement
அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான், கரீனா கபூர் நடித்துள்ள ‛லால் சிங் சத்தா" படம் ஏப்., 14ல் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாளில் கேஜிஎப்-2, பீஸ்ட் போன்ற படங்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக இப்படம் இப்போது ஆகஸ்ட் 11ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், ‛அத்ரங்கி ரே" படத்திற்கு பிறகு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள ‛ரக்ஷா பந்தன்" படமும் ஆகஸ்ட் 11ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசருடன் வெளியீட்டு தேதியையும் அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!