Advertisement

அனுபமா பரமேஸ்வரன்

Birthday
20 Feb 1996 (Age )

கேரளத்து புதுவரவு அனுபமா பரமேஸ்வரன். நேரம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன், நிவினி பவுலியை வைத்து இயக்கியுள்ள பிரேமம் படத்தில் தான் அனுபமா ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். பள்ளியில் பிஏ., படித்தபடி நடிப்பையும் தொடருகிறார்.