Advertisement

சுஷ்மிதா சென்

Birthday
19 Nov 1975 (Age )

ஐதராபாத்தில் வசிக்கும் பெங்காலி குடும்பத்தில் இருந்து வந்த மாடலான சுஷ்மிதா சென், 1994ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார். அதனைத் தொடர்ந்து தஸ்தக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிற்குள் நுழைந்தார். தமிழில் ரட்சகன் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தியில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் முதல்வன், நாயக்-தி ரியல் ஹீரோ, கிஸ்னா, அலக் உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.பிலிம்பேர் விருது, ராஜீவ் காந்தி விருது உள்ளிட்ட சில விருதுகளை பெற்றுள்ளார்.