Advertisement

நந்திதா தாஸ்

Birthday
07 Nov 1969 (Age )

தமிழில் அழகி படத்தின் மூலம் அறிமுகமான நந்திதா தாஸ், கன்னத்தில் முத்தமிட்டால், விஷ்வ துளசி உள்ளிட்ட சில படங்களிலேயே நடித்துள்ளார். இருப்பினும், இந்தி, மலையாளம், உருது, ராஜஸ்தானி, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழும் நந்திதா தாஸ், நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.