Advertisement

மிருதுளா பாஸ்கர்

Birthday
06 Dec 1992 (Age )

மாடலிங், பரதம் டான்ஸர், ஹீரோயின் என பன்முகம் கொண்டவர் நடிகை மிருதுளா பாஸ்கர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பிறந்த மிருதுளா பாஸ்கர், வல்லினம் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் தெலுங்கு சென்று ராம்கோபால் வர்மாவின் ஐஸ் க்ரீம் படத்தில் நடித்தார். பிறகு தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். படங்களின் வாய்ப்பு இல்லாவிட்டாலும் சிறந்த பரதநாட்டியம் டான்ஸரான மிருதுளா டான்ஸ் பயிற்சியோடு பட்டப்படிப்பையும் பிடித்து வருகிறார்.