Advertisement

ப்ரியா ராமன்

Birthday
14 Sep 1974 (Age )

கேரளாவில் பிறந்த இவர் ரஜினி இயக்கிய வள்ளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்த இவர், பல படங்களையும் டிவி தொடர்களையும் தயாரித்துள்ளார். பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.