Advertisement

ரித்தேஷ் தேஷ்முக்

Birthday
17 Dec 1978 (Age )

1978ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி பிறந்தவர் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்த ரித்தேஷ், துஜே மேரி கசம் என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மஸ்தி, ஹவுஸ்புல், ஹவுஸ்புல்-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். நடிகை ஜெனிலியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரித்தேஷ், இந்தாண்டு தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரித்தேஷ்.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in