ஸ்ரத்தா கபூர் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
ஸ்ரத்தா கபூர்
🎂03 Mar 1989· 37 years
8
🎬Films
9
📷Photos
37
🎂Age
பற்றி
பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் ஷக்தி கபூரின் மகள் ஸ்ரத்தா கபூர். பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை. தீன் பத்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஸ்ரத்தா கபூர், தொடர்ந்து ஆஷ்க் 2, ஏக்வில்லன், ஹைடர் போன்ற படங்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து தன்னை நிலை நிறுத்தி கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஸ்ரத்தா.