தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் | பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் மனோஜ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீதேவா. சின்னத்திரையில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள ஸ்ரீதேவா தற்போது வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை ஷூட்டிங் ஸ்பாட்டில் நிற்கும் புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீதேவாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.