
எல்லை மீறாத கவர்ச்சி தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங்
இதுபற்றி ரகுல் கூறுகையில், ‛‛நடிகைகளின் திறமைக்கும், வளர்ச்சிக்கும் திருமணம் தடையாக இருக்காது. திருமணத்திற்கு பின்னரும் வெற்றிகரமாக பயணிக்க முடியும். அதேப்போல் கவர்ச்சி விஷயத்தில் அதை தவறாக பார்க்காமல் கலையின் வெளிப்பாடாக பார்க்கும் மனப்பான்மை உருவாக வேண்டும். கவர்ச்சியில் எல்லை மீறாத வரை தவறில்லை"" என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!