ஒளிப்பதிவாளரைத் தொடர்ந்து இசையமைப்பாளருக்கும் கார் பரிசளித்த சூர்யா | 'கட்டா குஸ்தி 2' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த விஷ்ணு விஷால்! | தனுஷ் 55வது படத்தில் 'கருப்பு' பட நடிகர்! | தனுஷ் அரசியலுக்கு வருவாரா இயக்குனர் கஸ்தூரிராஜா சொன்ன பதில் | 'கருப்பு' ஒளிப்பதிவாளருக்கு கார் பரிசளித்த சூர்யா | மீண்டும் நடிக்க வந்தார் ரவி மோகன் | 'ஜனநாயகன்' பிரச்னை.. எனக்கு சொல்ல தைரியமில்லை: எச்.வினோத் ஓபன் டாக் | பிளாஷ்பேக்: வியாபார போட்டியில் வென்று, வியப்பில் ஆழ்த்திய ஏ வி மெய்யப்ப செட்டியார் | ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?: ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன பதில் | விமர்சனங்களால் பிக்அப் ஆகும் 'பிளாஸ்ட்' |

நடிகர் சிம்பு தற்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்த பிறகு ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இதில் நாயகியாக நடிக்க மிருணாள் தாக்கூர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மிருணாள் தாக்கூர் தரப்பில் எந்தவொரு பதிலும் சரியாக வரவில்லை. இதையடுத்து சாய் பல்லவியை அணுகலாம் என நினைத்தபோது அவர், தனுஷ் 55வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டார். தற்போது மதராஸி, காந்தாரா 2 படங்களில் நடித்த ருக்மணி வசந்த் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.




