
பிளாஷ்பேக் : தோல்வி அடைந்த 3டி படம்
தமிழில் தோல்வியை சந்தித்த மற்றுமொரு 3டி படம் "தங்கமாமா". சைமன் வி.குரியன் என்ற மலையாள இயக்குனர் இயக்கினார். அருண் என்ற புதுமுகத்துடன் சசிகலா நடித்தார். நம்பியார் உள்ளிட்ட மேலும் சிலர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார். 1985ல் வெளியான இந்த படமும் "அன்னை பூமி" படம் போன்றே தோல்வி அடைந்தது.
பிற்காலத்தில் வெளிவந்த "அம்புலி" என்ற 3டி படம்தான் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!