சல்மான்கான் அனுப்பிய லீகல் நோட்டீஸ் ; 'காலா ஹிரண்' இயக்குனர் பதிலடி | இளையராஜாவின் பத்து.... தமிழ் திரை இசையின் முத்து... | நடிகர் சங்க முழு நிர்வாகமும் பதவி விலக வேண்டும் - மாலா பார்வதி ஆவேசம் | நான் உயிருடன் தான் இருக்கிறேன் ; வீடியோ வெளியிட்ட மம்முட்டி பட நாயகி | தமிழ் நடிகைகளை புறக்கணிக்கிறாரா மாரி செல்வராஜ்? | 'மட்பிஷ்' படத்தின் மூலம் மலையாள படத்தில் அறிமுகமாகிறார் கெனிஷா | ஹிப்ஹாப் ஆதி தயாரித்த “பொருநை” ஆவணப்படம்: சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு | 'மஞ்சணத்தி' படத்தில் இணைந்த பிரபலங்கள் | லட்சுமி காந்தன் கொலை வழக்கு பட தகவல்கள் திட்டமிட்டு மறைப்பு | புர்ஜ் கலீபாவில் வீடு வாங்கிய மோகன்லால் |

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பட இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி 'பி.டி.சார் என்கிற படத்தில் நடித்து, இசையமைத்துள்ளார். இதில் காஷ்மீரா பர்தேசி, அனிகா சுரேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படத்தை படப்பிடிப்பு நிறைவு பெற்றும் கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. வருகின்ற மே 16ந் தேதி இதன் டிரைலர் வெளியாகும் என அறிவித்ததை தொடர்ந்து இப்போது வருகின்ற மே 24ந் தேதி இப்படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.




