Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகாராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்!

10 செப், 2023 - 11:59 IST
எழுத்தின் அளவு:
Maharaja-first-look-update!


குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி தனது 50வது படமான 'மகாராஜா' படத்தில் நடித்து வருகிறார். அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். காந்தாரா பட இசையமைப்பாளர் அஜிஸ் பீ லோகனாஷ் இசையமைக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்போது இதன் பர்ஸ்ட் லுக் இன்று (செப்டம்பர் 10) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புரமோஷனுக்காக தயாராகும் லியோ படத்தின் பெயர் பொறிக்கப்பட்ட காசுகள்!புரமோஷனுக்காக தயாராகும் லியோ ... இறுதிவரை நிலைத்து இரு! செல்வராகவன் பதிவு இறுதிவரை நிலைத்து இரு! செல்வராகவன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)