
இறுதிவரை நிலைத்து இரு! செல்வராகவன் பதிவு
இந்த நிலையில் தனது ‛எக்ஸ்" சமூக வலைதளப் பக்கத்தில் தனது உடம்பை மெருகேற்றிய போட்டோ உடன் "நம்பு! இறுதிவரை நிலைத்து இரு" என பகிர்ந்துள்ளார். மேலும், இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இது தனுஷின் 50வது படத்தில் நடிப்பதற்கான தோற்றமாக இருக்குமோ என சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!