
பிச்சைக்காரன் 2 படம் தள்ளி போகிறதா?
சமீபத்தில் இந்த படம் ஏப்ரல் 14ம் தேதி அன்று வெளியாகும் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் ராகவா லாரன்ஸின் "ருத்ரன்" திரைப்படமும் ரிலீஸாக உள்ளது. இதுதவிர மேலும் சில படங்களும் வெளியாக உள்ளன. இதனால் விஜய் ஆண்டனி இந்த படத்தை எந்த போட்டியும் இல்லாமல் தனியாக வெளியாக வேண்டும் என மே மாதத்தில் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!