
காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு நிறைவு
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் படக்குழுவினர் படப்பிடிப்பு நிறைவை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இப்படம் திரையரங்குகளில் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!