
எனது காதலே.... - காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்ருதிஹாசன் கொண்டாட்டம்
மேலும் காதலர் உடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ ஒன்றும் வைரலாகி உள்ளது. அதில் காதலருக்கு பிறந்தநாள் நாள் கேக் ஊட்டுகிறார் ஸ்ருதி. பதிலுக்கு சாந்தனு, ஸ்ருதிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!