மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' |
பிக்பாஸ் பரபரப்புக்கு இடையேயும் விஜய் டி.வியில் புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன் டைட்டில் ஈரமான ரோஜாவே.
மாறனும், மலர்விழியும் காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார்கள். திருமணத்தன்று மாறன் விபத்தில் இறந்து விட மணக்கோலத்தில் இருக்கும் மலர்விழியை திருமணம் செய்கிறார் மாறன் தம்பி. மூத்த மகனை இழந்த துக்கத்தில் மலர்விழியை ஏற்க மறுக்கிறது குடும்பம்.
அண்ணனை நினைத்துக் கொண்டு தம்பியோட வாழ வேண்டிய நிலை மலர்விழிக்கு, உறவுகள் மாறலாம் உணர்வுகள் மாறுமா, மனிதர்கள் போடும் கணக்கு ஒன்று இறைவன் போடும் கணக்கு ஒன்று என பயணிக்கும் கதை.
வருகிற 9ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.