அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
மெட்டிஒலி தொடர் மூலம் புகழ்பெற்றவர் இயக்குனர் திருமுருகன். அதன் பிறகு எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படங்களை இயக்கினார். பின்னர் மீண்டும் சின்னத்திரைக்கு வந்தார். அவர் கடைசியாக இயக்கிய தொடர் நாதஸ்வரம். தற்போது இந்த சீரியல் முடிந்து விட்டதால் அடுத்து குலதெய்வம் என்ற சீரியலை இயக்குகிறார். குலதெய்வம் தொடரில் மவுலி, வடிவுக்கரசி, சதீஷ், ராணி, சாந்தி ராகவன் உள்பட பலர் நடிக்கிறார்கள். சரத் சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார், பாஸ்கர் சக்தி திரைக்கதை அமைக்கிறார், ஆறுமுகத் தமிழன் வசனம் எழுதுகிறார், சஞ்சீவ் ரத்தன் இசை அமைக்கிறார்.