Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிட் பட நடிகை- விமர்சனத்தில் சிக்கிய அமலாபால்

24 பிப், 2021 - 06:29 IST
எழுத்தின் அளவு:
amala-paul-gets-maximum-negative-response-in-social-media

குடும்பப் பாங்கான கதைகளில் நடித்து நடித்து வந்தபோதும் அவ்வப்போது ஆபாச கதைகளில் நடிப்பதையும் தொடர்ந்து வருகிறார் அமலாபால். அந்த வகையில், சிந்துசமவெளி படத்தில் சொந்த மாமனாருடனேயே பாலியல் உறவு வைக்கும் வேடத்தில் நடித்தவர், ஆடை படத்தில் ஆடையே அணியாமல் நடித்திருந்தார்.


இந்தநிலையில் கடந்த பிப்ரவரி 19-ந்தேதி நெட்பிளிக்ஸில் வெளியான பிட்டா காதலு என்ற ஆந்தாலஜி படத்தில் படுக்கையறை காட்சிகளில் வெறித்தன மாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இதையடுத்து அமலாபாலை கில்மா நடிகை, பிட் பட நடிகை என்று சோசியல் மீடியாவில் விமர்சிக்கத் தொடங்கி விட்டார்கள். இதே படத்தில் ஸ்ருதிஹாசனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கார்த்தியின் சுல்தான் தெலுங்கு ரைட்ஸ் எவ்வளவுகார்த்தியின் சுல்தான் தெலுங்கு ... ஐதராபாத்தைத் தொடர்ந்து மும்பையிலும் வீடு வாங்கிய ராஷ்மிகா மந்தனா ஐதராபாத்தைத் தொடர்ந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)