Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நந்திதாவின் லட்சியம்!

05 ஜன, 2021 - 05:51 IST
எழுத்தின் அளவு:
aim-of-nanthitha

ஈஸ்வரன் படத்தில், முக்கிய பாத்திரத்தில் நடித்தவர், நந்திதா ஸ்வேதா.ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவில், அவர் பேசியதாவது:சினிமா துறைக்கு வரும் போது, அனைவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். எனக்கு, சூப்பர் ஸ்டார், கமல், விஜய், அஜித் போன்றோருடன் நடிக்க வேண்டும் என, லட்சியம் இருந்தது.விஜயுடன், புலி படத்தில் நடித்தேன். சூப்பர் ஸ்டாருக்கு பதிலாக, லிட்டில் சூப்பர் ஸ்டாருடன் நடித்து விட்டேன். விரைவில் மற்றவர்களுடனும் நடிப்பேன். ஈஸ்வரன் படத்தில், நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
100 சதவீத ரசிகர்களை வரவழைக்குமா 'மாஸ்டர், ஈஸ்வரன்' ?100 சதவீத ரசிகர்களை வரவழைக்குமா ... சுபிக் ஷாவின் நெகிழ்ச்சி! சுபிக் ஷாவின் நெகிழ்ச்சி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)