கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு |
காளி படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் திமிரு புடிச்சவன். நிவேதா பெத்ராஜ் ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் ஆண்டனி போலீசாக நடிக்கிறார். கணேசா இயக்குகிறார்.
விஜய் ஆண்டனியே இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி நவ., 6-ம் தேதி தீபாவளி தினத்தில் படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.
அன்றைய தினம் தான் விஜய் நடித்த சர்கார் படமும் ரிலீஸாகிறது.