அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இயக்குனர் மிஷ்கின் உதவியாளர் பிரியதர்ஷினி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், சக்தி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, ஒரு பெண் இயக்குனர் இயக்கும் படம் இது.
தமிழ், மலையாளம், தெலுங்கு என 3 மொழிகளில் இந்த படம் ஒரே நேரத்தில் உருவாகவிருப்பதாக சொல்லி வருகிறார்கள். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
''போலீஸுக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கிற ஒரு கேம்தான் படம். அதை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் கூடிய த்ரில்லர் படமாக இருக்கும்'' என்கிறார் வரலட்சுமி.
சக்தி படத்தை 2018 மார்ச் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக சரத்குமாரின் இளைய மகளும் வரலட்சுமி சரத்குமாரின் தங்கையுமான பூஜா அறிமுகமாகவிருக்கிறார்.