‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் என ஒவ்வொன்றும் வெளியாகும்போது பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து டிரன்டிங் செய்து வந்த விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு மெர்சல் இன்ப அதிர்சியம் காத்திருக்கிறது. அதாவது, மெர்சல் படத்தில் நடித்துள்ள மேஜிக்மேன் கேரக்டர் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வேடத்துக்கு ஒரு அதிரடியான பாடல் படத்தில் உள்ளதாம்.
"இந்த பாடல் மேஜிக் கலைஞர் விஜய்க்காக உருவாக்கப்பட்டது. வித்தியாசமான முயற்சி. விரைவில் அது வெளிவரும்" என்று அந்த பாடலை எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் அடுத்த மெர்சல் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்கள்.