‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
சமந்தா - நாகசைதன்யாவின் திருமணம் அக்டோபர் 6-ந் தேதி கோவாவில் நடக்கயிருப்பது தெரிந்ததே. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் 1500 பேர் மட்டும் கலந்து கொள்ளயிருப்பதாக நாகார்ஜூனா தெரிவித்துள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகும் சமந்தா நடிப்பை தொடர விருக்கும் நிலையில், அவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.
அவர் ராம் சரணுடன் நடித்து வரும் ரங்கஸ்தலம் தெலுங்கு படத்தில் சமந்தா நடிக்க வேண்டிய காட்சிகள் பேலன்ஸ் உள்ளதாம். அந்த படம் 2018 ஜனவரியில் திரைக்கு வர இருப்பதால், அக்டோபர் 6-ந்தேதி திருமணம் நடைபெறும் நிலையில், அந்த மாதம் இறுதியில் ரங்கஸ்தலம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் சமந்தா.