கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தியின் வார்த்தைகளை குறிப்பிட்டு காட்டி, நடிகர் கமல் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், முதலில் உன்னை புறக்கணிப்பார்கள், பின்னர் சிரிப்பார்கள், பிறகு சண்டையிடுவார்கள். இறுதியில் நீ வெற்றி பெறுவாய். காந்தியின் இந்த வார்த்தைகள் நமக்கு தேவையான பலத்தை அளிக்கின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று நடந்த சிவாஜி மணிமண்டப திறப்பு விழா குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்த கமல், செவாலியே சிவாஜி மணிமண்டப விழா இனிதே நடந்தேறியது. இது போலவும் இதை விடப் பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு என குறிப்பிட்டிருந்தார்.