மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோவாக இருப்பவர் அக்ஷ்ய் குமார். இவர் தற்போது ஜாலி எல்எல்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமான ஜாலி எல்எல்பி 2 படத்தில் நடித்து வருகிறார். ‛ ஜாலி எல்எல்பி -2' படம் இயக்குநர் சுபாஷ் கபூர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹூமா குரேஷி, அக்ஷ்ய் குமார், அர்ஷத் வாசி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. ‛ஜாலி எல்எல்பி -2' படம் கோர்ட்டில் நடக்கும் காமெடி பற்றியது. ஜாலி எல்எல்பி -2 அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.