2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சில தினங்களுக்கு முன் நாடைபெற்ற திலீப்-காவ்யா மாதவன் திருமணத்தில் திலீப்பின் நெருங்கிய நட்பில் உள்ள சினிமா நட்சத்திரான்கள் கலந்துகொண்டனர்.. இன்னும் சிலர் வேறு வேலைகளில் இருந்ததால் அவர்களால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் திலீப்புடன் நிறைய படங்களில் ஜோடியாக நடித்த பாவனா இந்த திருமணத்தில் கலந்துகொள்ளாதது தான் தற்போது மீஎடியாவில் அதிகம் பேசப்படுகிறது. அதற்கு, தன்னை அழைக்கவில்லை, அதனால் கலந்துகொள்ளவில்லை என சமாளிப்பாக கூறியுள்ளார் பாவனா...
ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல என்கிறார்கள். பாவனா, எப்போதுமே திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியருடன் நெருக்கமான நட்பில் இருந்து வருபவர்.. காவ்யா மாதவனுக்கும் திலீப்புக்கும் இடையே நட்புறவு அதிகமாகி வருவதாக மஞ்சு வாரியாரிடம் சொல்லி, அவரை விவாகரத்து வரை தூண்டிவிட்டதும் பாவனாவின் கைங்கர்யம் தான் என்றும் ஒரு பேச்சு நீண்ட நாட்களாகவே உண்டு.. இப்படி இருக்கையில் திலீப்பும் காவ்யா மாதவனும் பாவனாவை திருமணத்திற்கு அழைக்காததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதானே..