பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? | விஜய்சேதுபதிக்கு அடுத்த வெற்றி கிடைக்குமா? | நான் பெருமாள் பக்தன், அவரை கிண்டல் செய்யவில்லை : நடிகர் சந்தானம் சரண்டர் | நானியின் 'ஹிட் 3' படம் 'சூப்பர் ஹிட்' பட்டியலில் சேருமா ? |
விஜய் டி.வியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் தொடர் மிகவும் பிரபலம். 400 எபிசோட்களை கடந்தும் ஒளிபரப்பானது. இந்த தொடர் முடிந்து விட்டபோதிலும் முடிந்த இடத்திலிருந்து அடுத்த தொடரை தொடங்குகிறார்கள். அதற்கு பகல்நிலவு என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். அதாவது ஆண்டாள் அழகர் பார்ட் 2 என்று வைத்துக் கொள்ளலாம்.