ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
சுசீ்ந்திரன் இயக்க்ததில், நடிகர் விஷால் நடித்துள்ள "பாயும் புலி" படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வேந்தர் மூவிஸ் மதன், இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் இமான், விஷால், சூரி, காஜல் அகர்வால், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.சிறப்பு விருந்தினர்களாக பச்சமுத்து (எ) பாரிவேந்தர், கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில், நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.
பின் படப்பிடிப்பிற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில், எஞ்சியுள்ள பணம், இரு மாணவிகளின் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது.