ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
தனக்கு நடிக்க மட்டுமே தெரியும், படத்தின் இயக்கம் குறித்து கனவிலும் கூட நினைத்துப்பார்த்ததில்லை என்று ராணி முகர்ஜி கூறியுள்ளார். ராணி முகர்ஜி, கடைசியாக "மர்தாணி" படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், யஷ்ராஜ் குடும்பத்தில் தான் இணைந்துள்ளதால், படத்தை விரைவில் இயக்க உள்ளதாக வந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும், தனது கணவர் ஆதித்யாவின் செயல்பாடுகளை பார்த்தபோது,. பட இயக்கம் எவ்வளவு கடினம் என்பதை தெரிந்துகொண்டேன். பட இயக்கம் குறித்து கனவிலும் நினைத்துப்பார்க்க முடியவில்லை என்று ராணி முகர்ஜி கூறினார்.