ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
காமெடி மற்றும் குணசித்திர நடிகரான வினு சக்ரவர்த்தி கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பிரச்சினை அவருக்கு இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த வினுசக்ரவர்த்தியை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உடனடியாக அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். நேற்று முன்தினம் அவருக்கு நினைவு திரும்பியது. சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.