மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழ்புலிகள் என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் பேரறிவாளன் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாகுபாலி படத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். பாகுபலி படத்தில் இடம் பெற்ற வசனம் அருந்ததியர் சமுதாயத்தை தவறாக சித்தரிப்பதாக அந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், வசனம் எழுதிய மதன் கார்க்கி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை வருகிற 3ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகுபாலி படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனத்திற்காக வசனகர்த்தா மதன்கார்க்கி பகிரங்க மன்னிப்பு கேட்டதும். அந்த வசனம் நீக்கப்பட்டுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.