ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
போல் படத்தின் வெற்றிக்கு பிறகு மகிரா கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ''பின் ராய்''. இப்படம் வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. முன்னதாக இப்படத்தை ஜூலை 17ம் தேதி ரிலீஸ் செய்ய இருந்தனர். ஆனால் இன்றைய தினம் சல்மானின், ''பஜ்ரங்கி பைஜான்'' படம் ரிலீஸானது. மேலும் ஏற்கனவே பாகுபலி படமும் வெற்றி கரகமாக ஓடிக் கொண்டிருந்ததாலும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். இரண்டு பெண்கள் தங்களுக்கான துணையை தேர்ந்தெடுக்க அவர்களுக்குள் நடக்கும் ஈகோ போர் தான் படத்தின் ஒருவரிக்கதை. இப்படத்தில் மகிராவுடன், ஹூமாயுன் சாகித், அர்மீனா கான் ஆகியோர் நடித்துள்ளனர்.