ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் சாய் தரன் தேஜ் நடித்துள்ள "சுப்ரமணியம் பார் சேல்" திரைப்படம் ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு பின்னர் நடிகர் சாய் தரன் இயக்குநர் சுனில் ரெட்டி இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆக்ஷன் திரைக்கதை கொண்ட இப்படத்திற்கு திக்கா என படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். தயாரிப்பாளர் ரோஹின் ரெட்டி தயாரிக்கும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் மற்றும் இலங்கையில் நடத்த சுனில் ரெட்டி திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்புகள் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என கூறப்படுகின்றது. இயக்குநர் சுனில் ரெட்டி இயக்கிய ஓம் 3டி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் திக்கா படத்திலும் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தில் சாய் தரன் தேஜிற்கு ஜோடியகாக நடிக்க நாயகியை படக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.