'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
கடந்த சில தினங்களாக ஷாரூக்கான் நடித்து வரும் ''தில்வாலே'' படத்தில் அஜய் தேவ்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க போவதாக தகவல் வந்தது. மேலும் ஷாரூக்கானும், அஜய்யும் டின்னர் சாப்பிட்டபடி புகைப்படங்களும் வந்ததால் இந்த செய்தி உறுதி என நம்பப்பட்டது. ஆனால் இதை அஜய் மறுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது... தில்வாலே படத்தில் நான் நடிப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை, இது வெறும் வதந்தி தான். ஷிவாய் படத்தின் லொகேஷனுக்காக பல்கேரியா சென்றிருந்தேன், அப்போது தான் ஷாரூக்கானை சந்தித்தேன் வேறு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.