சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

த்ரிஷாதான் கமல்ஹாசனின் புது ஜோடி

Trisha pairs with Kamal hasanஇந்தியில் கட்டா மிட்டா படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. த்ரிஷா தனது ஷெட்யூலை முடித்து விட்டு சென்னைக்கு வராமல் ஐதராபாத்துக்கு பறந்தார். அங்கு ‌நடிகர் வெங்கடேஷுடன் நமோ வெங்கடேசா படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றார். அந்த ஷெட்யூலையும் விறுவிறுப்பாக முடித்த த்ரிஷா, இப்போது சென்னை திரும்பி விட்டார். இதற்கிடையில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஓ.கே., சொல்லியிருக்கிறாராம் த்ரிஷா. ஏற்கனவே அம்மணி கமலுடன் மர்மயோகி படத்தில் நடிப்பதாக இருந்தது. அந்த படம் ட்ராப் ஆனதால் இப்போது வந்த வாய்ப்பை நழுவாமல் பிடித்துக் கொண்டாராம். மார்ச் மாதத்தில் சூட்டிங் தொடங்குகிறது.

Tags »
Trisha, Trisha pairs, Kamal hasan, த்ரிஷா, கமல்ஹாசன், புதிய படம்,
Share  
Bookmark and Share

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Copyright © 2012 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in